தமிழ்லீடர்

அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் அப்துல் கபூர் அஸ்மி அதிரடிக் கைது!

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நீதிமன்ற பிடியாணைக்கு அமைவாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் உத்தரவுப்படி அவர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் ஆஜராகாமையின் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: