தமிழ்லீடர்

அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்.

இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களும் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்கள்.

ரஞ்சன் ராமநாயக்க நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும்,                           ஜே. சி. அலவத்துவள உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அஜித் பி பெரேரா டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும், ஹர்ஷ டி சில்வா பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

எரான் விக்ரமரட்ன நிதி இராஜாங்க அமைச்சராகவும், புத்திக பத்திரண தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அலி சாஹிர் மௌலானா சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும், ருவன் விஜேவர்தன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 

 

 

Add comment

Recent Posts

%d bloggers like this: