அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும்! மஹிந்த ராஜபக்ஷ.

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தை ஒரு வருடம் கடப்பதற்குள் மாற்றியமைக்க முடியும் எனமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் மக்கள் வாழ்ந்து வருவதாகவும்,மேலும் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.

மொரட்டுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நான்கரை ஆண்டுகள் கழித்து ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: