தமிழ்லீடர்

அரசியல் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்கத் தயார்!

இலங்கையில் அரசியல் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்கத் தயார் என்று பொது நலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி அரசியலமைப்பு, அரசியல் மறுசீரமைப்பு மற்றும் அரசியல் நல்லிணக்கம் உட்பட்ட பல விடயங்களுக்கு தாம் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் மீண்டும் பிரதமராக நியமனம் பெற்றமைக்கு தனது வாழ்த்துக்களினையும் அவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூறியுள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: