தமிழ்லீடர்

அர்ஜுன் அலோசியஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்;

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் அதன் பொதுமுகாமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன
ஆகியோர் பிணையில் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் நேற்று கோட்டை  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு நேற்று பிணை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: