ஆட்சியைக் கைப்பற்றுவதாக ஆட்சி அமைப்பது உறுதி நாமல்;

அரசாங்கம், காலம் தாழ்த்தாது தேர்தலை நடத்தினால், பெரும்பான்மை பலத்துடன், ஆட்சி அமைப்பது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை, அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் மக்களுக்காக சேவையாற்றுவதிலும் பார்க்க, பதவியாசைக் கொண்ட அரசாங்கமே, தற்போது ஆட்சியில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள், எதிர்கட்சியிலே நம்பிக்கைக் கொண்டுள்ளது எனவும் , நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு, ஒரு​போதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: