ஆளுநர் பிரதமரின் புகைப்படத்தை அலுவலகத்தில் வைக்க உத்தரவு.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படத்தை உடனடியாக தொங்க விடுமாறு, மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்ற மைத்திரி குணரத்ன உத்தரவிடப்பட்டுள்ளனர்.

தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் அலுவலகத்தில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஆளுநரின் புகைப்படங்கள் உள்ள நிலையில், பிரதமரின் புகைப்படம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: