தமிழ்லீடர்

இன்று பாராளுமன்றம் சபாநாயகர் தலமையில் கூடவுள்ளது!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று 1 மணியளவில் கூடவுள்ளதாகவும்,
பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஏற்றுமதி கட்டளைச் சட்டத்தின் இரண்டு கோவைவிதிகள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கவுள்ளனர்.

இதேவேளை, இன்று பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றும் சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ளதோடு,
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், கலந்துரையாட இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார். 

Add comment

Recent Posts

%d bloggers like this: