தமிழ்லீடர்

இரா­ஜி­னாமா செய்யுங்கள் – ஜனாதிபதி.

இன்­றைய தினத்­துக்குள் நாட்டின் அனைத்து மாகாண சபை­    ஆளு­நர்­க­ளையும் இரா­ஜி­னாமா செய்­யு­மாறு ஜனா­தி­பதி        மைத்­தி­ரி­பால சிறி­சேன.    ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளளார்.

ஏற்­க­னவே கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய, வடக்கு, வடமேல்,    மத்­திய மாகாண சபைகள் கலைந்­துள்­ளது. இன்னும் ஊவா மேல் மற்றும் தென் மாகாணங்கள் கலைக்கப்படவுள்ளது.

இந்த நிலை­யி­லேயே அனைத்து மாகாண சபை­ ஆளு­நர்­களையும் நேற்று 31 ஆம் திக­திக்குள்      இரா­ஜி­னாமா செய்­யு­மாறு    ஜனா­தி­பதி குறிப்பிட்­டுள்­ளார்.       

Add comment

Recent Posts

%d bloggers like this: