தமிழ்லீடர்

இறுதி தீர்ப்பு வெளியிடப்படும் வரை இடைக்கால தடை உத்தரவு அமுல்படுத்தப்படும்

ஐக்கிய தேசியகட்சி ,மக்கள் விடுதலை முன்னணி,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய 13அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கல் உயர்நீதிமன்றினால் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.

மேற்படி ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் மீதான விசாரணை நேற்று நிறைவடைந்தது.

எனினும்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்காலத்தடை உத்தரவு அமுலில்

இருக்கும் என உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட நீதியரசர் குழாம் இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: