இலங்கையில் அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம் என்ன???

இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன  திடீர் சர்ச்சைக்குரிய அறிக்கைஒன்றை  வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.என  கொழும்பு ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி  ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேற்படி ஜனாதிபதி மைத்திரி பால  சிறிசேன சர்ச்சைக்குரிய  அறிக்கையொன்றை வெளியிடுவதுடன் சில அரசியல் முடிவுகளையும்  வெளியிடுவார் எனவே இலங்கை அரசியலில்  இது பாரிய மாற்றத்தினை  ஏற்படுத்தும் அது அரசாங்கத்திற்கு பாரிய  நெருக்கடியை கொடுக்கும் என அந்த  ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு  செயலாளரை கொலை செய்வதற்கான  முயற்சிகள் குறித்த விசாரணைகள் முடிவடைந்த  நிலையில் உள்ளது எனவே முக்கிய பிரமுகர்  ஒருவரின் பெயர் இந்த  விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவே இலங்கையில்  இடம்பெறவுள்ள அரசியல் மாற்றத்தின் ஒரு  பகுதியாகும் எனவும் தகவல்கள்  வெளிவந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: