தமிழ்லீடர்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட செய்மதியை விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடு!

இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்மதிக்கு இராவணாவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், இது அளவில் சிறிய செய்மதி என ஆர்த்தர்சிகிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளதாக,
பொறியியலாளர் தரிந்துதயாரட்ன, ஆய்வுப் பொறியியலாளர் துலானி சாமிக்கா ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளார்கள், என குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: