தமிழ்லீடர்

இலங்கையில் மாற்றம் அடையும் வானிலை!!!

இலங்கையைச் சூழ்ந்திருந்த காற்றுடனான வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் கிழக்கு, வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.

எனவே ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக மேலும் கூறியுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: