தமிழ்லீடர்

இலங்கையில் மிக விலை உயர்ந்த மோட்டார் வண்டி இறக்குமதி!!!

இலங்கையின் மிகவும் விலை உயர்ந்த மோட்டார் வண்டி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த மோட்டார் வண்டியினை பிரபல தனியார் வர்த்தகர் ஒருவர் இறக்குமதி செய்துள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரொல்ஸ் ரொய்ஸ் ரக இந்த வண்டியின் பெறுமதி 158 மில்லியன் ரூபாய் எனவும் சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: