தமிழ்லீடர்

இலஞ்ச ஊழல் வலுவிழந்தமைக்கு பொறுப்புக்கூற வேண்டியது ஜனாதிபதியே!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வலுவிழந்துள்ளமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறப்புக்கூற வேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணியின், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இன்று (13) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீக்கியமைக்காக , ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவானது, அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லையென, அநுர குமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.                         

Add comment

Recent Posts

%d bloggers like this: