தமிழ்லீடர்

எதிர்க் கட்சிப் பதவிக்கு குறி வைத்தார் மஹிந்த.

பாராளுமன்றத்தில் மஹிந்தராஜபஷைக்கு எதிர்கட்சி தலைவர் பதவி  வழங்கப்பட வேண்டும் என சாபாநாயகரிடம்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச் செயளாலர் மஹிந்த அமரவீரவிர குறிப்பிட்டுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,  ஐக்கிய தேசிய கட்சியுடன்  இணைந்து இனியொரு போதும் ஆட்சி அமைக்காது.

நாட்டு மக்களது நன்மை கருதி பலமிக்க எதிர்கட்சியாக தொடர்ந்தும் செயற்படுவோம்.

அதற்கு சபாநாயகர் கருஜயசூரிய உதவி இல்லாது செயற்படுவோம்  எமக்கு அதற்குறிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் தெறிவித்துள்ளார்கள்.

 

 

 

 

Add comment

Recent Posts

%d bloggers like this: