எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் !!!

குமாரவெல்கமவை சிறிலங்கா  பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி  தேர்தலில் நிறுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு  வருவதாக செய்தி வெளிவந்துள்ளது.

மேற்படி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச  பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால்,அதற்கு பதிலாக  குமாரவெல்கமவிற்கு இந்த வாய்ப்புவழங்கப்பட  உள்ளது.

மேலும் பொதுவேட்பாளராக குமாரவெல்கமவை  நிறுத்த வேண்டும் என்றும்,குமார வெல்கமவும், ராஜபக்ச குடும்ப உறவினர் தான் எனவும்  பொதுஜன பெரமுன தலைவர்கள் கருத்து  வெளியிட்டுள்ளனர்.

எனவே விரைவில் இலங்கை ஜனாதிபதியிடம்  கூட்டு எதிர்தரப்பின தலைவர்கள் இதுபற்றி  பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர் என்றும்  கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: