தமிழ்லீடர்

எம்.பி. நாமல் ராஜபக்‌ஷ தமிழ் அரசியல் கைதியின் குடும்பத்துக்கு உதவி.

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரான தமிழ் அரசியல் கைதி ஒருவரின் குடும்பத்துக்கு வீடொன்றை அமைத்துக்கொடுக்க
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ முன்வந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக வடக்குக்கு விஜயம் செய்த நாமல் நேற்றைய தினம் கிளிநொச்சியில் குறித்த கைதியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: