தமிழ்லீடர்

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தீ விபத்து!

அனுராதபுரம் – கல்குளம் சந்திக்கருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலே தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கொள்கலன் வாகனத்திலிருந்து எரிபொருளை குறித்த நிலையத்துக்கு நிரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீயணைப்புக்கு பொலிஸ், மற்றும் பிரதேசவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து  செயற்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: