தமிழ்லீடர்

எஸ். வியாழேந்திரனுக்கு எதிராக த.தே.கூ எடுக்கவுள்ள நடவடிக்கை.

எஸ் வியாழேந்திரன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  கருத்து தெரிவிக்கையில்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளட் அமைப்பின் உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை மாலை அரசாங்கத்தில் இணைந்துகொண்டு பிரதி அமைச்சராக பதவியேற்றார்.

அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: