தமிழ்லீடர்

ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் வழங்க தீர்மானம்.

வௌ்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், அழிவடைந்துள்ள வயல் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விவசாயத்துறை அமைச்சால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வௌ்ளப்பெருக்கால் அழிவடைந்த வயல் நிலங்களில், ஏக்கர் ஒன்றுக்கு 40ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவுள்ளதாகவும்,
உரமானியம் வழங்குவதற்கும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Add comment

Recent Posts

%d bloggers like this: