தமிழ்லீடர்

ஏறாவூரில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது.

மட்டக்களப்பு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் பகுதியில் போதைப்பொருட்களுடன் ஏறாவூரை சேர்ந்த ஒருவர் ஏறாவூர் மக்கள் வங்கி வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

விசேட அதிரடிப்படையினரால் நேற்று மதிய வேலை அந்த நபரை போதைப்பொருளுடன் வீதியில் வைத்து தங்களுக்கு கிடைக்கபெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த நபர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

 

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: