ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்!

புதிய அமைச்சரவை தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஏமாற்றம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவிக்கையில்
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எவ்வித ஏமாற்றங்களும் ஏற்படவில்லையென  தெரிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயற்படுகின்றனர் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: