ஒத்துழைப்பு வழங்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!!

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதேவேளை, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் அமைப்பதானால் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: