தமிழ்லீடர்

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் உடன் இருவர் கைது!

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் நீரிகொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 1 கிலோ 8 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

 

 

 

Add comment

Recent Posts

%d bloggers like this: