தமிழ்லீடர்

கட்சிக்காக உழைப்பேன் தயாசிறி!

24 மணி நேரமும் கட்சிக்காக உழைப்பதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று அவர் பதவியேற்ற போது  தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் தமது கட்சி உறுப்பினர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி கட்சியை பலப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிராமங்கள் தோறும் சென்று கட்சி ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: