கட்டுநாயக்க விமான நிலையத்தில் திருட்டு மோசடி!!!!

இலங்கை கட்டுநாயக்க விமான  நிலையத்திலிருந்து தங்க  பிஸ்கட்களை வெளியில் கொண்டு செல்ல முயன்ற இலங்கை விமான சேவை நிறுவனத்தின் அலுவலக  பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி கைது செய்யப்பட்ட குறித்த நபர் தங்க   பிஸ்கட்களை தனது கால்களுக்குள்  யாரும் காணாதவாறு மறைத்து வைத்து  கொண்டு வெளியே செல்ல முயற்சித்தார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்த தங்க பிஸ்கட்களின்  பெறுமதி 3 கோடியே 25 இலட்சம் ரூபாஆகும்.என சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில்  ஜயரத்ன குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: