தமிழ்லீடர்

கண்டியில் பாடசாலைக்கு அருகில் தீ விபத்து!!!!

கண்டி வத்தேகம யடிராவன மகா வித்தியாலயத்திற்க்கு அருகாமையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேற்படி கண்டி வத்தேகம யடிராவன புகையிரத நிலையத்திற்கு அண்மையில்  உள்ள யடிராவன பாடசாலை அருகே இன்று 3 மணியளவில் கண்டியிலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த ரயில் வண்டி புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டதையடுத்து குறித்த தீ பரவியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தீப்பரவலானது பாடசாலையை அன்மிக்கும் போது பிரதேசவாசிகள் , கண்டி தீயனைப்புப் பிரிவினரது உதவியுடன் தீயினை கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: