தமிழ்லீடர்

கல்லடி பாலத்தில் வீழ்ந்து ஒருவர் தற்கொலை!

காத்தாங்குடி பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லடி பாலத்தில் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் விசாரிக்கையில் குடும்பத் தகராறு காரணமாக 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்கள்.

தற்கொலை செய்த நபரின் சடலம் மீட்பது தொடர்பாக கடற்படையினர் மற்றும் பிரதேசவாசியினர் மீனவர்கள் தேடிக்கொண்டிருப்பதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்தூள்ளார்கள்.

Add comment

Recent Posts

%d bloggers like this: