தமிழ்லீடர்

காங்​கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகள்; இந்தியாவால் முன்னெடுக்கப்படவுள்ளது;

யாழ்- காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் இந்தியாவால் மேற்கொள்ள இருப்பதாகவும், இவ்வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

45.27 மில்லியன் டொலர் செலவில் இந்தத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன், குறித்த துறைமுகத்தை சூழவுள்ள பிரதேசங்களும் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் இன்றைய தினம்  காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பார்வையிடச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: