தமிழ்லீடர்

காட்டு யானை தாக்கி வனப்பாதுகாப்பு அலுவலக அதிகாரி உயிரிழப்பு!

பொலன்னறுவை – அரலங்கவில பகுதியில் காட்டு யானை தாக்கியதில்  வனப்பாதுகாப்பு அலுவலகத்தில் கடமையாற்றும் 40 வயதான அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நெலும்வெவ வனப்பகுதியில் காட்டு யானைகளைத் துரத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.                             

Add comment

Recent Posts

%d bloggers like this: