தமிழ்லீடர்

காணாமல் போன யுவதி இன்று சடலமாக மீட்பு!

இரத்தினபுரி கல்தோட்டை பிரதேசத்தில் வீடு துப்பறவு செய்து கொண்டிருந்த போது யுவதி ஒருவர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 வயதான பாக்யா செவ்வந்தி என்ற யுவதியே, வீட்டில் இருந்து அரை மீற்றர் தூரத்தில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, நேற்று காலை 10.30 மணியளவில் வீட்டினை துப்பறவு செய்யும் போது குறித்த யுவதி காணாமல் போயுள்ள நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும்,
யுவதியின் மரணம் தொடர்பில் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.     

Add comment

Recent Posts

%d bloggers like this: