தமிழ்லீடர்

கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட தொடர் மழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு காரணமாக மின்சாரம் தாக்கி நேற்று இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரியகுளம் கண்டாவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் மற்றும் உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குபட்ட பெரியகுளம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த ஒருவர் மின்கசிவில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: