தமிழ்லீடர்

குடும்பப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனங்கிளப்பு வீதியில் நேற்முன்தினம் ஈருருளியில் சென்றுகொண்டிருந்த குடும்பப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை உந்துருளியில் வந்த இருவர் அறுத்து அபகரித்துச் சென்றுள்ளனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: