தமிழ்லீடர்

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்த ஜனாதிபதி!!!

தன்னை படுகொலை செய்வதற்காக தீட்டப்பட்ட சதித்திட்டம் தொடர்பான விசாரணைகளுக்காக வேண்டி குற்றப்புலனாய்வுப் பிரிவு தன்னிடம் இன்று (06) வாக்குமூலம் பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பாராளுமன்றில் தெரிவித்தார்.

மேற்படி குற்றப்புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது.பாராளுமன்றில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: