தமிழ்லீடர்

குளமொன்றில் நீரில் மூழ்கி இருவர் உயிரெழப்பு;

வவுனியா – இரட்டை பெரியகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள குளமொன்றில் நீரில் மூழ்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர், என குறிப்பிடப்பட்டுள்ளது.

14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. மேலதிகமான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.                                 

Add comment

Recent Posts

%d bloggers like this: