தமிழ்லீடர்

கூறிய ஆயுதத்துடன் பிரவேசித்த ஒருவர் கைது.

கதிர்காமம் – கிரிவெஹெர பிரதேசத்து வணக்கஸ்த்தலத்தில் ஆயுதத்துடன் பிரவேசித்த ஒருவரை காவல்துறை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்.

சந்தேக நபரை காவல்துறையினரிடம் கையளித்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாம் பழங்களை வெட்டுவதற்காக குறித்தை ஆயுதத்தை கொண்டுசென்றதாக தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: