கொழும்பின் கிராண்பாஸ் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

கொழும்பின் முக்கிய வீதியொன்று தற்காலிகமாக வருகின்ற ஏழாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை மூடப்படவுள்ளது.

கிராண்பாஸ்-ஸ்வர்ண சைத்திய வீதியே இவ்வாறு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இந்த வீதியில் நீர் குழாய்கள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் கடந்த சில மாதங்களாக கொழும்பின் பல வீதிகள் திருத்த வேலை நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: