தமிழ்லீடர்

கொழும்பில் இனம்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் சூடு

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இனம்தெரியாதவர்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சிலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியதுடன் சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: