தமிழ்லீடர்

கொழும்பில் சலசலப்பு, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.  இலங்கை நாட்டு மக்கள் நாளைய தினம் வலு கவனமாக இருக்க வேண்டும் எது வேண்டும் என்றாலும் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: