தமிழ்லீடர்

கொழும்பில் சீன நாட்டு பெண்ணை மடக்கி பிடித்த பொலிஸார்!

கொள்ளுபிடி – காலி வீதி – கிலேன் ஹாபர் பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதை பொருளுடன் சீன நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், என குறிப்பிட்டுள்ளனர்.

கொள்ளுபிடிய பொலிஸார் நேற்றைய தினம் கிடைக்க பெற்றுள்ள தகவலுக்கு அமைய வீடு ஒன்று சுற்றிவளைத்த போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 218 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: