தமிழ்லீடர்

கொழும்பு துறைமுகம் வரலாற்று சாதனை!

கொழும்பு துறைமுகம் இவ்வருடத்தில் நேற்றுடன் (31) ஏழு மில்லியன் கொள்கலன்களை இறக்கி  வரலாற்று சாதனை படைத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வை கொண்டாடும்
முகமாக கொழும்பு துறைமுகத்தின் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஜயபாலு முனையத்தில்  துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் அண்மையில் இத் துறைமுகம் உலகிலுள்ள தலைசிறந்த 30 துறைமுகங்களுள் முதலாம்  இடத்தை பிடித்ததுக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.         

Add comment

Recent Posts

%d bloggers like this: