தமிழ்லீடர்

கொஸ்ஹின்ன பிரதேசத்தில் பேரூந்தொன்று தீ பிடித்துள்ளது.

கம்பளை – கொஸ்ஹின்ன பிரதேசத்தில் இன்று (26) பிற்பகல் பேரூந்தொன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி கண்டி – கம்பளை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பேரூந்தொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக மேலும் அறிய முடிகிறது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: