கோத்தபாயவிற்கு நீதிமன்ற உத்தரவு!!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேற்படி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

எனவே இதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டு பணயங்களை மேற்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: