கோத்தாவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!!

அமெரிக்காவில் இருந்து இலங்கை கட்டுநாயக்க  விமான நிலையத்திற்கு வந்தடைந்த கோத்தபாய  ராஜபக்ஸவுக்கு சிறப்பான  வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் கோத்தபாய  ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,”உங்களது  வரவேற்பையும்  அன்பையும் ஆதரவையும் கண்டு நான்  மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.என்னை  நம்பி இருப்பவர்களுக்கு நான் செய்யும் கடமைகளை  யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

மீண்டும் எனது நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்என  கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: