தமிழ்லீடர்

சஜித்பிரேமதாஸ பிரதமர் பதவியை 10 தடவைகள் மறுத்தார்: 

தனக்கு பிரதமராக வர பத்து தடவைகள் அழைப்பு விடுத்ததாகவும்,சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு 14 தடவைகள் அழைப்பு விடுத்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் ஐக்கிய தேசியக் கட்சி பேரணியில் கலந்துரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனக்கு 10 தடவை அழைப்பு விடுக்கப்பட்டும் தான் பிரதமர் பதவியை வேண்டாம் என்பது போல  சபாநாயகரும் 14 தடவைகள் பிரதமர் பதவியை வேண்டாம் என்று கூறிய சஜித்பிரேமதாஸ தனக்கு சுய கௌரவம் பெறுமதியானது தனது தந்தையும் , தாயும் பெறுமதியானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: