தமிழ்லீடர்

சட்டவிரோத மண்அகழ்வை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்!!!

மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

(13) நேற்று கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிவட்டவான் கிராமத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வை எதிர்த்து அப்பிரதேச மக்களால் கிரான் பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: