தமிழ்லீடர்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று சற்று முன்னர் கூடியது .

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று சற்று முன்னர் கூடியது கட்சித்தலைவர்களுக்கிடையிலான முக்கிய கூட்டம் ஒன்று சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதியினால் கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடையுத்தரவை அடுத்து, நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது.

இந்தநிலையிலேயே தற்போது இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் கட்சித்தலைவர்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பான கூட்டமாக அமையப்பெற்றிறுக்கின்றது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: