தமிழ்லீடர்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில்  இன்று  பிற்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இன்றைய அமர்வின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினரும் பாராளுமன்றில் ஆளுந்தரப்புக்கு அருகில் ஆசனங்களை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு தொடங்குவதற்கு முன்னர் கட்சித் தலைவர்களை சபாநாயகர் சந்திதத்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெறிவிக்கப்படுகின்றது.

 

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: