தமிழ்லீடர்

சிறார்களுக்கு, முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சரால் புதிய உடைகள் வழங்கிவைக்கப்பட்டது.

வாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் சிறார்களுக்கு ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் நேற்று  புதிய உடைகளை வழங்கிவைத்தார்கள்.

உதவும்கரங்கள் சமூக சேவை அமைப்பின் அனுசரணையில் இவ் உதவித்திட்டங்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: